பிரதமர் மோடி பிறந்த நாள் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Related Stories:

>