9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் பயனடைந்துள்ளது. நாடு முழுவதும் சமூக நீதியை பாஜக நிலைநாட்டி வருகிறது எனவும் கூறினார்.

Related Stories:

>