திருச்சியில் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

திருச்சி: திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி கத்திக்குத்தில் படுகாயம் அடைந்துள்ளார். குடிபோதையில் இருந்த ஆசாமி உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியதாக விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories:

>