குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி..!!

விருதுநகர்: குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நடராஜ் (57)க்கு 60 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2016ல் பந்தல்குடியில் 6 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Stories:

>