வாணியம்பாடியில் முன்னாள் ம.ஜ.க நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

வாணியம்பாடி: வாணியம்பாடியில் முன்னாள் ம.ஜ.க நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜீவா நகரைச் சேர்ந்த காலு என்ற தஸ்தகீரை(19) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10ம் தேதி முன்னாள் ம.ஜ.க நிர்வாகி வசீம் அக்ரம் வாணியம்பாடியில் கொலை செய்யப்பட்டார்.

Related Stories:

>