தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை..!!

சென்னை: தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இருமாநில குழுக்களின் 3வது ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது.

Related Stories: