பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான ஒருநாள், டி20 தொடர் ரத்து..!!

நியூசிலாந்து: பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான ஒருநாள், டி20 தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடவிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நியூசிலாந்து அரசின் பாதுகாப்பு எச்சரிக்கையை தொடர்ந்து தொடரை ரத்து செய்து நியூசிலாந்து அணி நாடு திரும்புகிறது.

Related Stories:

>