பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம்!: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பெரியார் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம் என்றும் பினராயி விஜயன் குறிப்பிட்டிருக்கிறார். தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Related Stories:

>