விழுப்புரம் அருகே ரூ.7 லட்சம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது!: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரும்புலி கிராமத்தில் ரூபாய் 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் ஸ்ரீதேவி லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார். கருணாகரன் என்பவரின் இடத்தை அளந்து கொடுப்பதற்காக லஞ்சம் பெற்ற போது ஸ்ரீதேவியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

Related Stories:

>