டெல்லி லோதி சாலை பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து..!!

டெல்லி: டெல்லி லோதி சாலை பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தின் தரைத்தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிபிஐ அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களை அப்புறப்படுத்திய நிலையில் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories:

>