வடகிழக்கு பருவமழை!: குளம், குட்டை மற்றும் ஏரிகளை தண்ணீர் சேமிக்கும் அளவுக்கு மேம்படுத்துமாறு ஆட்சியர்களுக்கு இறையன்பு அறிவுறுத்தல்..!!

சென்னை: வடகிழக்கு பருவமழையின் போது நீர் நிலைகளை மேம்படுத்தி தண்ணீரை சேமிக்குமாறு ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். குளம், குட்டை மற்றும் ஏரிகளை தண்ணீர் சேமிக்கும் அளவுக்கு மேம்படுத்துமாறும் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories:

>