திருப்பூர் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்..!!

திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தெற்கு தோட்டத்தில் சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளன. வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பிரகதீஸை 5க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து இழுத்து சென்றன. அருகில் இருந்த நபர் ஓடி வந்து நாய்களை விரட்டி அடித்ததால் சிறுவன் பிரகதீஸ் உயிர் தப்பினான்.

Related Stories:

>