புதுச்சேரி மாநிலங்களவை தேர்தல்!: பாஜக நிலைப்பாடு குறித்து அக்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து அக்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒரே ஒரு பதவிக்கு அக்டோபர் 4ல் தேர்தல் நடக்கும் நிலையில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருகிறது.

Related Stories:

>