தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3வது ரயில் பாதையில் சோதனை ஓட்டம்..!!

சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே அமைக்கப்பட்டுள்ள 3வது ரயில் பாதையில் சோதனையோட்டம் நடந்தது. புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையில் 60 கி.மீ. வேகத்தில் ரயில் இன்ஜினை இயக்கி சோதனை நடந்தது.

Related Stories:

>