'ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடக்கூடாது'!: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தேர்தல் மூலம் மட்டுமே உள்ளாட்சி பதவிகளை நிரப்ப வேண்டும்; இதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: