குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகளை பாடப்புத்தகங்களில் சேர்க்க கோரி வழக்கு!: பள்ளிக்கல்வித்துறை பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் விதிகளை பாடப்புத்தகங்களில் சேர்க்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், இயக்குனர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கொரோனா காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. போதுமான சட்ட அறிவு குறித்து விழுப்புணர்வு இன்மையே பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>