ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காத்திடுக!: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கமல் கோரிக்கை..!!

சென்னை: ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல் தெரிவித்திருக்கிறார். ஃபோர்டு நிர்வாகத்தின் திடீர் முடிவால் நேரடி, மறைமுக ஊழியர்கள், குடும்பத்தினர் நிலைகுலைந்து போயுள்ளனர் என்றும் கமல் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories:

>