கொடநாடு கொலை, கொள்ளை பற்றி காணொலியில் விசாரணை நடத்த கோரி 4 பேர் போலீசுக்கு மனு..!!

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை பற்றி காணொலியில் விசாரணை நடத்த கோரி குற்றம் சாட்டப்பட்டோர் மனு அளித்துள்ளனர். மேற்கு மண்டல ஐஜி சுத்தகருக்கு குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் 4 பேர் தரப்பு வழக்கறிஞர் தபால் மூலம் மனு அனுப்பியுள்ளனர். கேரளாவில் உள்ள தீபு, சதீசன், சந்தோஷ் சாமி, ஜித்தின் ஜாய் ஆகியோர் வழக்கறிஞர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>