மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கும் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கும் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>