பிரதமரின் 71வது பிறந்தநாளையொட்டி 710 கிலோ மீன்கள் வழங்கி பாஜகவினர் கொண்டாட்டம்..!!

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் பிரதமரின் 71வது பிறந்தநாளையொட்டி 710 கிலோ மீன்கள் வழங்கி பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் ஏழை, எளிய மக்களுக்கு 710 கிலோ மீன்களை வழங்கினார்.

Related Stories:

>