உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் கேட்ட தமிழ்நாடு தேர்தல் ஆணைய மனு 20ம் தேதி விசாரணை..!!

டெல்லி: உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் கேட்ட தமிழ்நாடு தேர்தல் ஆணைய மனு வருகின்ற 20ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர்.

Related Stories:

>