வர்த்தகம் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 423 புள்ளிகள், நிஃப்டி 114 புள்ளிகள் உயர்வு Sep 17, 2021 சென்செக்ஸ் மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 423 புள்ளிகள் உயர்ந்து 59,564 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 114 புள்ளிகள் உயர்ந்து 17,744 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து 73,738 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!