தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை ஒட்டி இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சென்னை: தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை ஒட்டி இன்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படுகிறது. பெரியார் பிறந்த தினம் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததை ஒட்டி உறுதிமொழி ஏற்கப்படுகிறது. சென்னை கோட்டை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படுகிறது. தலைமை செயலகம், அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படுகிறது.

Related Stories:

>