71வது பிறந்தநாள் மோடிக்கு ஓ.பி.எஸ் வாழ்த்து

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மோடிக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறி இருப்பதாவது:71வது பிறந்தநாளை கொண்டாடும் உங்களுக்கு முழு மனதுடன் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த சவாலான நாட்களில், குறிப்பாக சமுதாயத்தில் பின்தங்கியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் உள்பட பொதுமக்களின் நல்வாழ்வுக்காக நீங்கள் செலுத்தும் இரக்கம், பரிவு ஆகியவை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>