×

மதிமுகவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: மதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்- அ.கணேசமூர்த்தி எம்.பி., மல்லை சத்யா, டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், விழுப்புரம், கள்ளக்குறிச்சி- வழக்கறிஞர் கு.சின்னப்பா எம்.எல்.ஏ., ஏ.கே.மணி, மு.செந்திலதிபன், திருநெல்வேலி, தென்காசி - சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ., புதூர் மு.பூமிநாதன் எம்.எல்.ஏ., சே.செவந்தியப்பன், ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Madhya Pradesh , Appointment of Electoral Officers in Madhya Pradesh
× RELATED போலீசார் மீது பட்டாசு, கற்களை...