திருச்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி: திருச்சி ராம்ஜி நகரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 4 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>