கோவை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள், வெளிநாட்டு பொருட்கள் பறிமுதல்: 6 பேர் கைது

கோவை: கோவை விமான நிலையத்திற்கு ஏர் அரேபியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.3கோடி மதிப்பிலான தங்கம் சிகரெட், வெளிநாட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 6 பேரிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related Stories:

>