×

கே.சி.வீரமணி ஆதரவாளர் வீட்டுக்கு சீல்வைப்பு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆதரவாளர் ராம ஆஞ்சநேயலு வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை சூளைமேட்டில் உள்ள திருமலா பால் நிறுவன மேலாளர் ராம ஆஞ்சநேயலு வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. வீட்டில் யாரும் இல்லாததை அடுத்து சோதனை செய்ய வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சீல் வைத்துவிட்டு சென்றனர். வருவாய்த்துறை முன்னிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ராம ஆஞ்சநேயலு வீட்டுக்கு சீல் வைத்தனர்.

Tags : KC Veeramani
× RELATED அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத...