பெண் உரிமை விவகாரத்தில் தாலிபானை விமர்சிக்க வேண்டாம்: பாகிஸ்தான் பிரதமர் பேட்டி

இஸ்லாமாபாத்: பெண் உரிமை விவகாரத்தில் தாலிபானை விமர்சிக்க வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். . புதிதாக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள தாலிபான் அமைப்பினருக்கு நிர்வாகத்தை சீர் செய்ய அவகாசம் கொடுக்க வேண்டும் என இம்ரான்கான் கூறிள்ளார்.

Related Stories:

>