வரலாற்றிலேயே முதன்முறையாக பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை

வாஷிங்டன்: வரலாற்றிலேயே முதன்முறையாக பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. விண்வெளி சுற்றுலாவுக்காக தேர்வு செய்யப்பட்ட 4 அமெரிக்கர்களும் 9 மாதங்கள் பயிற்சி மேற்கொண்டார். அதன் பின்னர் இந்திய நேரப்படி இன்று காலை 5.32 மணிக்கு கிளம்பிய விண்கலம் அடுத்த 3 நாட்கள் பூமியை சுற்றி தரையிறங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: