தெலுங்கானாவில் சிறுமி வன்கொடுமை - தேடப்பட்ட இளைஞர் மரணம்

தெலங்கானா: சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தேடப்பட்ட இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 6 வயது சிறுமி வழக்கில் தேடப்பட்ட பள்ளகொண்டா ராஜு ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>