பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 97 புள்ளிகள், நிஃப்டி 28 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 97 புள்ளிகள் உயர்ந்து 58,820 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 28 புள்ளிகள் உயர்ந்து 17,546 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related Stories: