பெரம்பலூர் எம்.எம்.நகரில் பெண்காவலர் பூங்கொடி வீட்டில் ரூ.4.70 லட்சம், 10 சவரன் நகை கொள்ளை

பெரம்பலூர்: பெரம்பலூர் எம்.எம்.நகரில் பெண்காவலர் பூங்கொடி வீட்டில் ரூ.4.70 லட்சம், 10 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர் வீட்டிற்கு அருகில் உள்ள மேலும் 2 வீடுகளிலும் ரூ.12 ஆயிரத்தை திருடிச்சென்றுள்ளனர்.

Related Stories:

>