தங்கம் கடத்திய பெண் கைது

சென்னை: துபாயிலிருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது. அதில், கேரளாவை சேர்ந்த 28 வயது பெண்ணை சந்தேகத்தின்பேரில், பெண் சுங்கத்துறையினர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் 1.34 கிலோ 2 தங்க உருண்டையை மறைத்து வைத்திருந்தார். இதன்  சர்வதேச மதிப்பு ₹65 லட்சம். அவரை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>