கோதுமை மட்டன் கொத்து பரோட்டா

செய்முறை:

சூடான கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் வெங்காயம், தக்காளி, உப்பு, முட்டை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் மட்டன் மற்றும் பிய்த்த கோதுமை பரோட்டாவினை போட்டு அதனுடன் மட்டன் கிரேவி சேர்த்து வேக வைத்தால் பார்டர் ஃபேமஸ் மட்டன் கோதுமை கொத்து பரோட்டா ரெடி.

குறிப்பு: மட்டன் சால்னா சேர்த்தால் சுவையோ சுவை!

Tags :
× RELATED வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு