×

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜர்

விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி  நேரில் ஆஜராகியுள்ளார். முன்னாள் சிறப்பு டிஜிபி  உடன் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி.கண்ணனும் விழுப்புரம் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜராகியுள்ளனர் .


Tags : Azar ,Djibi Rajeshtas ,IPS , Female IPS officer, sexual harassment, former Special DGP Rajesh Das
× RELATED வழக்கறிஞர் மீது பொய் வழக்கு - டிஎஸ்பி ஆஜராக உத்தரவு