காசி அல்வா

செய்முறை

பூசணிக்காயைத் துருவி, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்துகொள்ள வேண்டும். வெந்த பூசணிக்காய் அளவுக்குச் சரியாக சர்க்கரைச் சேர்த்துக் கிளறி உருளும் பக்குவம் வந்ததும் இறக்கி ஏலப்பொடி தூவி நெய்யில் முந்திரி வறுத்து சேர்க்கவும்.

Tags :
× RELATED வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு