சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.35,472க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.35,472க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,434க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.60க்கு விற்கப்படுகிறது.

Related Stories: