மிக்ஸ்டு வெஜிடபிள் ஹெல்த்தி சூப்

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் சேர்த்து நன்றாக வேகவிடவும். காய்கள் வெந்ததும் சோள மாவை 1/2 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். கலவை கொதிக்கும் பொழுது உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறும் முன்பு தேங்காய்ப்பால் கலந்து பரிமாறவும்.

Tags :
× RELATED வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு