சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.35,464-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து சவரன் ரூ.35,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,433-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: