இதுதான் இந்தியா!

*    உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதம் மட்டுமே கொண்டது இந்தியா. ஆனால் உலகின் மொத்த மக்கள்தொகையில் 16 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர்.

*    இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 34 கோடி பேர் நகரங்களில் வசிக்கின்றனர். இது நம் நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும். இது 2030ம் ஆண்டுவாக்கில் 59 கோடியாக *    இந்தியாவில் மக்கள் தற்போது பயன்படுத்தி வரும் மின்சாரத்தை சிக்கனமாக செலவழித்து சேமித்தால், இன்றைய பயன்பாட்டில் 25,000 மெகா வாட் வரை குறையுமாம்.  

*    அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியாதான் மிகப்பெரிய அளவில் ‘ஆன்லைன்’ பயனாளிகளைக் கொண்டுள்ளது.

Related Stories: