×

சொல்லிட்டாங்க...

* கெயில் எரிவாயு குழாய் உள்பட விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த திட்டங்களையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

* இந்தியா வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. நாடு முன்னோக்கி செல்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. - பிரதமர் நரேந்திர மோடி

* உ.பி.யில் மக்களின் கோபத்தை பார்க்கும்போது மொத்தமுள்ள 403 தொகுதிகளில் சமாஜ்வாதி கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன். - சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

* மேகதாது அணை விஷயத்தில் தமிழக அரசு மட்டுமின்றி, வேறுயாருடைய எதிர்ப்பையும் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

Tags : Told...
× RELATED பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி...