டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ஆடவர் 57 கிலோ எடை பிரிவில் ரஷ்யா ஒலிம்பிக் கமிட்டி அணியின் ஜவுரிடம் 4-7 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

Related Stories:

>