திருப்பதி அருகே இரு வெவ்வேறு இடங்களில் வெட்டிக் கடத்த முயன்ற ரூ.20 லட்சம் செம்மரங்கள் பறிமுதல்

திருப்பதி: திருப்பதி அருகே இரு வெவ்வேறு இடங்களில் வெட்டிக் கடத்த முயன்ற ரூ.20 லட்சம் செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். சித்தூர் மாவட்டம் கொங்கனவாரிபள்ளி அருகே வனத்துறையினர் ரோந்து கடத்தல் காரர்கள் தப்ப முயற்சி செய்தனர். கடத்தல் கும்பல் விட்டுச் சென்ற 576 கிலோ எடையுள்ள ரூ.10 லட்சம் மதிப்புள்ள 16 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>