மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணை அமைக்க 2019ல் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது : மத்திய அரசு

டெல்லி: மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணை அமைக்க 2019ல் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது என மத்திய அரசு கூறியது. மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் ஆ,ராசா, செல்லக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது. மார்க்கண்டேய நதியில் அணை அமைந்தால் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது  என மத்திய அரசு கூறியது.

Related Stories:

>