யூரியா விலையில் எந்தவித உயர்வும் இல்லை : பாரிவேந்தர் கேள்விக்கு மத்திய அரசு பதில்

டெல்லி: யூரியா விலையில் எந்தவித உயர்வும் இல்லை என மக்களவையில் உறுப்பினர் பாரிவேந்தர் கேள்விக்கு மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக உரங்களின் விலை ஏதும் உயர்ந்துள்ளதா என பாரிவேந்தர் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது.

Related Stories:

>