நீலகிரி மாவட்டம் தேவாலா காட்டி மட்டம் பகுதியில் வேட்டைக்கு சென்றவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தேவாலா காட்டி மட்டம் பகுதியில் வேட்டைக்கு சென்ற ஹபீப் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நண்பர்கள் 3 பேருடன் சென்ற ஹபீப் துப்பாக்கி மாற்றும் போது தெரியாமல் வெடித்ததில் குண்டு பாய்ந்து பலியாகியுள்ளார்.

Related Stories:

>