இடைநின்ற மாணவர்களை கணக்கெடுக்க கோரிய வழக்கில் பள்ளி கல்வித்துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 6 முதல் 18 வயதுடைய இடைநின்ற மாணவர்களை கணக்கெடுக்க கோரிய வழக்கில் பள்ளி கல்வித்துறை பதில்தர ஆணை பிறப்பிக்கப்படப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக முத்துச்செல்வன் என்பவர்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பல மாணவர்கள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்லும் சூழல் உள்ளது என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

Related Stories:

>