முதுமலை சிக்கல்லா வனப்பகுதியில் விடப்பட்ட ரிவால்டோ யானை மீண்டும் சீகூர் திரும்பியது

முதுமலை: முதுமலை சிக்கல்லா வனப்பகுதியில் விடப்பட்ட ரிவால்டோ யானை மீண்டும் சீகூர் வனப்பகுதிக்கே திரும்பியது. வனப்பகுதியில்  விடப்பட்ட 48 மணி நேரத்திற்குள் மீண்டும் மரக் கூண்டு இருந்த சீகூருக்கு திரும்பியது. யானை ரிவால்டோவ்வின் நடமாட்டத்தை காலர் ஐ.டி. மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories:

>