கூடங்குளத்தில் 5,6-வது அணு உலைகள் கட்டப்படுவதால் ஒன்றிய அரசிடம் ரூ.1000 கோடி சிறப்பு நிதி கேட்பு: சட்டப்பேரவை சபாநாயகர்

கூடங்குளம்: கூடங்குளத்தில் 5,6-வது அணு உலைகள் கட்டப்படுவதால் ஒன்றிய அரசிடம் ரூ.1000 கோடி சிறப்பு நிதி கேட்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். ராதாபுரம் தொகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.700 கோடி பயன்படுத்தப்படும் என அப்பாவு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>